உள்ளடக்கத்துக்குச் செல்

பணியாளர் அறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜப்பானில் உள்ள ஆசிரியர்களுக்கான ஓய்வறை

பணியாளர் அறை அல்லது ஆசிரியர் அறை (staff room) என்பது பள்ளி அல்லது கல்லூரிகளில் ஆசிரியர்கள் அல்லது பணியாளார்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையினைக் குறிப்பதாகும். வகுப்புகள் இல்லாத போது ஆசிரியர்கள் அல்லது ஊழியர்கள் ஓய்வெடுக்க, வேலை பற்றி விவாதிக்க, பாடப் பொருள் தொடர்பான ஆலோசனைகளை பெற, கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயார் செய்ய, சாப்பிட மற்றும் பழகக்கூடிய பொதுவான அறையாக இருக்கலாம்.[1]

சான்றுகள்

[தொகு]
  1. "Staff Room - Meaning and Definition-Glossary". Teachmint (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-25. பார்க்கப்பட்ட நாள் 2023-09-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பணியாளர்_அறை&oldid=3958740" இலிருந்து மீள்விக்கப்பட்டது