பணவிடுதூது
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பணவிடுதூது என்பது 17 ஆம் நூற்றாண்டின் சிறு நூல் வகைகளில் ஒன்று. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சொக்கநாத நாயக்கருடைய சமஸ்தானத்திலே தலைமை அதிகாரிகளில் ஒருவராக இருந்து, அவருக்குப்பின் 1682 இல் பட்டம் பெற்று முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சியில் அவருடைய அமைச்சர்களில் ஒருவராக விளங்கிய மாதை திருவேங்கடநாதரைத் தலைவராகக் கொண்டு பணவிடுதூது பாடப்பெற்றது.