உள்ளடக்கத்துக்குச் செல்

பட்ரௌனா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்ரௌனா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 330
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்குசிநகர்
மக்களவைத் தொகுதிகுசிநகர்
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பட்ரௌனா சட்டமன்றத் தொகுதி (Padrauna Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது குஷிநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது குசிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 புருசோத்தமன் பாரதிய கிரந்தி தளம்
1977 புருசோத்தம் கௌசிக் ஜனதா கட்சி
1980 பிரிச் கிசோர் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 பாலேசுவர் லோக்தளம்
1989 அசுகர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1991 சுரேந்திர சுக்லா பாரதிய ஜனதா கட்சி
1993 பாலேசுவர் யாதவ் சமாஜ்வாதி கட்சி
1996 இரத்தன் சீத் பிரதாப் நரேன் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2002
2007
2012 சுவாமி பிரசாத் மௌரியா பகுஜன் சமாஜ் கட்சி
2017
2022 மனிசு குமார் என்கிற மந்து பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:பட்ரௌனா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மனிசு குமார் என்கிற மந்து 114496 49.81
சமாஜ்வாதி கட்சி விக்ரம் யாதவ் 72488 31.53
வாக்கு வித்தியாசம் 42008 18.3%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Padrauna". chanakyya.com. Retrieved 2026-03-07.
  2. "Padrauna Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-07.
  3. "2022 Assembly Election Result - Padrauna Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-07.