உள்ளடக்கத்துக்குச் செல்

பட்னேரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்னேரா சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 37
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்அமராவதி மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅமராவதி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்

பட்னேரா சட்டமன்றத் தொகுதி (Badnera Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு தொகுதிகளில் ஒன்றாகும். பட்னேரா, அமராவதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 புருசோத்தம் தேசமுக் இந்திய தேசிய காங்கிரசு
1967 கிருசுணராவ் சிருங்காரே இந்தியக் குடியரசுக் கட்சி
1972 புருசோத்தம் தேசமுக் இந்திய தேசிய காங்கிரசு
1978 மங்கள்தாசு யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
1980 ராம் மேகே
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990 பிரதீப் வாட்னேரே சிவ சேனா
1995 தியானேசுவர் தானே பாட்டீல்
1999
2004 சுல்பா சஞ்சய் கோட்கே தேசியவாத காங்கிரசு கட்சி
2009 ரவி ராணா சுயேச்சை
2014
2019
2024 ராஷ்ட்ரிய யுவ ஸ்வாபிமான் கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
style="background-color: வார்ப்புரு:ராஷ்ட்ரிய யுவ ஸ்வாபிமான் கட்சி/meta/color; width: 5px;" | [[ராஷ்ட்ரிய யுவ ஸ்வாபிமான் கட்சி|வார்ப்புரு:ராஷ்ட்ரிய யுவ ஸ்வாபிமான் கட்சி/meta/shortname]] ரவி கங்காதர் ராணா 127800 60.14
சுயேச்சை பந்த் பிரித்தி சஞ்சய் 60826 28.62
வாக்கு வித்தியாசம் 66974
பதிவான வாக்குகள் 212501
சுயேச்சை கைப்பற்றியது மாற்றம்

[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Maharashtra Legislative Assembly Election, 2019 - Maharashtra - Election Commission of India". old.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-02.
  2. "Chief Electoral Officer, Maharashtra". web.archive.org. பார்க்கப்பட்ட நாள் 2024-12-02.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-02.