பட்டோடி சமஸ்தானம்
| பட்டோடி இராச்சியம் | |||||
| சமஸ்தானம் | |||||
| |||||
|
கொடி | |||||
| வரலாறு | |||||
| • | நிறுவப்பட்டது | 1804 | |||
| • | இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு | 1948 | |||
| Population | |||||
| • | 1901 | 21,933 | |||

பட்டோடி சமஸ்தானம் (Pataudi State), பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியின் கீழ், ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் பகுதியில் வாழ்ந்த ஒரு பஷ்தூனிய இனத்தவர்களால் 1804ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இராச்சியம் ஆகும். பட்டோடி சமஸ்தானப் பகுதி தற்கால பட்டோடி வருவாய் வட்டத்தின் அளவே ஆகும். பட்டோடி சமஸ்தானம் 1804 முதல் 1948 வரை நீட்டித்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்கு முன்னர் பட்டோடி நவாப்களில் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டு அணியின் தலைவர் இப்திக்கார் அலி கான் பட்டோடி ஆவார். இந்திய விடுதலைக்குப் பின் கிரிக்கெட் விளையாட்டு வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி ஆவார். இவரது மகன் சைஃப் அலி கான் பிரபல இந்தி நடிகர் ஆவார்.
ஆட்சியாளர்கள்
[தொகு]இதன் ஆட்சியாளர்கள் தங்கள் பெயருக்குப் பின் நவாப் எனும் பட்டம் சூட்டிக்கொள்வர். எனவே இதன் ஆட்சியாளர்களை பட்டோடி நவாப் என அழைப்பர்.[1][2]
- பைஸ் தலாப் கான் (1804–1829)
- அக்பர் அலி கான் (1829–1862)
- முகமது அலி தக்கி கான் (1862–1867)
- மகம்மது முக்தர் உசைன் (1867–1878)
- முகமது மும்தாஸ் உசைன் அலி கான் (1878–1898)
- முகமது முசாபர் அலி கான் (1898–1913)
- முகமஹு இப்ராகிம் அலி கான் (1913–1917)
- இப்திகார் அலி கான் பட்டோடி (1917–1948)
- மன்சூர் அலிகான் பட்டோடி
- சைஃப் அலி கான்
மக்கள் தொகை
[தொகு]| சமயங்கள் | 1881[3][4][5] | 1891[6] | 1901[7] | 1911[8][9] | 1921[10] | 1931[11] | 1941[12] | |||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மக்கள் தொகை | % | Pop. | % | Pop. | % | Pop. | % | Pop. | % | Pop. | % | Pop. | % | |
| இந்து சமயம் |
14,473 | 81.09% | 15,825 | 83.28% | 18,281 | 83.35% | 16,114 | 82.45% | 15,090 | 83.38% | 15,596 | 82.64% | 17,728 | 82.38% |
| இசுலாம் |
3,286 | 18.41% | 3,057 | 16.09% | 3,549 | 16.18% | 3,338 | 17.08% | 2,898 | 16.01% | 3,168 | 16.79% | 3,655 | 16.98% |
| சமணம் |
81 | 0.45% | 120 | 0.63% | 103 | 0.47% | 82 | 0.42% | 109 | 0.6% | 105 | 0.56% | 128 | 0.59% |
| கிறித்துவம் |
7 | 0.04% | 0 | 0% | 0 | 0% | 9 | 0.05% | 0 | 0% | 3 | 0.02% | 9 | 0.04% |
| சீக்கியம் |
0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% | 1 | 0.01% | 0 | 0% |
| சரதுசம் |
0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% |
| பௌத்தம் |
0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% |
| யூதம் |
பொருத்தமில்லை | பொருத்தமில்லை | 0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% |
| பிறர் | 0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% | 0 | 0% |
| மொத்த மக்கள் தொகை | 17,847 | 100% | 19,002 | 100% | 21,933 | 100% | 19,543 | 100% | 18,097 | 100% | 18,873 | 100% | 21,520 | 100% |
| Note: British Punjab province era district borders are not an exact match in the present-day due to various bifurcations to district borders — which since created new districts — throughout the historic Punjab Province region during the post-independence era that have taken into account population increases. | ||||||||||||||
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indian states before 1947 K-W". www.rulers.org. Retrieved 31 August 2019.
- ↑ "Indian Princely States K-Z". www.worldstatesmen.org. Retrieved 31 August 2019.
- ↑ "Census of India, 1881 Report on the Census of the Panjáb Taken on the 17th of February 1881, vol. I." 1881. JSTOR saoa.crl.25057656. Retrieved 26 December 2024.
- ↑ "Census of India, 1881 Report on the Census of the Panjáb Taken on the 17th of February 1881, vol. II". 1881. p. 14. JSTOR saoa.crl.25057657. Retrieved 26 December 2024.
- ↑ "Census of India, 1881 Report on the Census of the Panjáb Taken on the 17th of February 1881, vol. III". 1881. p. 14. JSTOR saoa.crl.25057658. Retrieved 26 December 2024.
- ↑ "The Punjab and its feudatories, part II--Imperial Tables and Supplementary Returns for the British Territory". 1891. p. 14. JSTOR saoa.crl.25318669. Retrieved 26 December 2024.
- ↑ "Census of India 1901. [Vol. 17A]. Imperial tables, I-VIII, X-XV, XVII and XVIII for the Punjab, with the native states under the political control of the Punjab Government, and for the North-west Frontier Province". 1901. p. 34. JSTOR saoa.crl.25363739. Retrieved 30 March 2024.
- ↑ "Census of India 1911. Vol. 14, Punjab. Pt. 2, Tables". 1911. p. 27. JSTOR saoa.crl.25393788. Retrieved 30 March 2024.
- ↑ Kaul, Harikishan (1911). "Census Of India 1911 Punjab Vol XIV Part II". p. 27. Retrieved 30 March 2024.
- ↑ "Census of India 1921. Vol. 15, Punjab and Delhi. Pt. 2, Tables". 1921. p. 29. JSTOR saoa.crl.25430165. Retrieved 30 March 2024.
- ↑ "Census of India 1931. Vol. 17, Punjab. Pt. 2, Tables". 1931. p. 277. JSTOR saoa.crl.25793242. Retrieved 30 March 2024.
- ↑ "Census of India, 1941. Vol. 6, Punjab". 1941. p. 42. JSTOR saoa.crl.28215541. Retrieved 30 March 2024.
