பட்டு நெசவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பட்டு நெசவு பட்டு நெசவு என்பது பட்டு நெசவுத்தொழிலை குறிக்கிறது. இது இந்தியாவின் பாரம்பரிய தொழில்களில் ஒன்று.

பட்டு இழை[தொகு]

பட்டு இழையானது, பட்டுப்பூச்சியின் கக்கூன் நிலையிலிருந்து கிடைக்கிறது. பட்டுப்புழுவானது தன்னைச்சுற்றி கூட்டை உருவாக்கிகொள்ளும் நிலை கக்கூன் நிலையாகும். 

தறி[தொகு]

பட்டு இழையை தேவையான நிறத்தில் சாயமேற்றி தறியின் மூலம் துணியாக நெய்யப்படுகிறது. கைத்தறி, விசைத்தறி போன்றவைகள் மூலம் துணி நெய்யப்படுகிறது.

தொழில்[1][தொகு]

தமிழ் நாட்டில் திருபுவனம்[2], காஞ்சிபுரம், கும்பகோணம், அய்யம்பேட்டை, தஞ்சை, திருவண்ணாமலை, ஆரணி அகிய இடங்களில் பட்டு புடவை உற்பத்தி செய்யப்படுகின்றன. திருபுவனம், காஞ்சிபுரம் பட்டு சிறப்பானதாக கருதப்படுகிறது.

சான்று[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டு_நெசவு&oldid=2808671" இருந்து மீள்விக்கப்பட்டது