பட்டுவளர்ச்சித்துறை பட்டுமலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டுவளர்ச்சித்துறை பட்டுமலர் என்பது தமிழ்நாடுஅரசு பட்டு வளர்ச்சித்துறையினரால் வெளியிடப்படும் வேளாண்அறிவியல் தமிழ் திங்களிதழ். இதில் பட்டுப்புழு வளர்ப்பு சார்ந்த பல தகவல்கள், செய்திகள், தொழில் நுட்பங்கள், சந்தை நிலவரம், நிகழ்வுகள் குறித்த விபரங்கள் பயனுள்ள வகையில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் பதிப்பை இந்த இணையதளத்திலும் காணலாம்.

வெளி இணைப்பு[தொகு]