பட்டி (தொழுவம்)
Jump to navigation
Jump to search
- இதே பெயரில் உள்ள பிற கட்டுரைகளையும் அறிய, பட்டி பக்கத்தைப் பார்க்கவும்.
பட்டி அல்லது தொழுவம் என்பது விலங்குகளுக்கு வாழுமிடமாக அமைக்கப்படும் வீடு. தொழுவம் என்பது பெரும்பாலும், ஆடு, மாடுகளுக்காக அமைக்கப்படுவதைக் குறிக்கிறது. இவற்றிற்கான உணவும் நீரும் தொழுவத்திலேயே வழங்கப்படுகின்றன. பொதுவாக, தொழுவம் கூரைகளால் வேயப்பட்ட கொட்டகை அமைப்பில் இருக்கும். உறைவிடமாகவே கருதப்படுகிறது. இதை கொட்டில் எனவும் அழைப்பர்.