உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டி சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டி சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 249
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பிரதாப்கர்
மக்களவைத் தொகுதிபிரதாப்கர்
மொத்த வாக்காளர்கள்3,66,452
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பட்டி சட்டமன்றத் தொகுதி (Patti Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பிரத்தாப்புகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பட்டி, பிரதாப்கர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974பிரபாகர் நாத் திவேதிஇந்திய தேசிய காங்கிரசு
1977இராச்பதி மிசுராஜனதா கட்சி
1980வாசுதேவ் சிங்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1989இராம் லகான்ஜனதா தளம்
1991சிவா காந்த்பாரதிய ஜனதா கட்சி
1993இராம் லகான்சமாஜ்வாதி கட்சி
1996இராசேந்திர பிரதாப் சிங் என்கிற மோதி சிங்பாரதிய ஜனதா கட்சி
2002
2007
2012இராம் சிங்சமாஜ்வாதி கட்சி
2017இராசேந்திர பிரதாப் சிங் என்கிற மோதி சிங்பாரதிய ஜனதா கட்சி
2022இராம் சிங்சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :பட்டி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி இராம் சிங் 108070 48.74
பா.ஜ.க இராந்திர பிரதாப் சிங் என்கிற மோதி 86019 38.79
வாக்கு வித்தியாசம் 22051 9.9%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Patti". chanakyya.com. Retrieved 2026-02-10.
  2. "List of all MLA from Patti Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-13.
  3. "Assembly Constituency Details Patti". chanakyya.com. Retrieved 2026-02-13.