பட்டினத்தார் (1935 திரைப்படம்)
தோற்றம்
| பட்டினத்தார் | |
|---|---|
| இயக்கம் | வி. எஸ். கே. பாடம் |
| தயாரிப்பு | லோட்டஸ் பிக்சர்ஸ் |
| நடிப்பு | சி. எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார் கே. ஆர். சாரதாம்பாள் |
| வெளியீடு | 1935 |
| நீளம் | 15000 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பட்டினத்தார் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். கே. பாடம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார், கே. ஆர். சாரதாம்பாள், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர்[1].
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை (17 அக்டோபர் 2008). "Pattinathaar 1936". தி இந்து. Retrieved 30 ஆகத்து 2014.