பட்டினத்தார் (1935 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பட்டினத்தார் (திரைப்படம், 1935) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பட்டினத்தார்
இயக்குனர் வி. எஸ். கே. பாடம்
தயாரிப்பாளர் லோட்டஸ் பிக்சர்ஸ்
நடிப்பு சி. எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார்
கே. ஆர். சாரதாம்பாள்
வெளியீடு 1935
நீளம் 15000 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

பட்டினத்தார் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். கே. பாடம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார், கே. ஆர். சாரதாம்பாள், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர்[1].

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (17 அக்டோபர் 2008). "Pattinathaar 1936". தி இந்து. பார்த்த நாள் 30 ஆகத்து 2014.