பட்டிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டிதர் அல்லது படேல்
பட்டிதர் இட ஒதுக்கீடு போராட்டம்
மதங்கள்இந்து சமயம்
மொழிகள்குஜராத்தி
பகுதிமுதன்மையாக குஜராத்

பட்டிதர் அல்லது படேல் அல்லது பட்டேல் (Patidar)[1]) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் உயர்சாதி வேளாண் குடிமக்கள் ஆவார். பட்டிதர் சாதியில் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளது. படேல்களில் ஒரு பிரிவினர் தேசாய் எனும் குடிப்பெயரும் கொண்டுள்ளனர்.[2][3][4] [5][3] [6]பட்டிதர்களில் வெளிநாடுகளில் குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அமெரிக்கா நாடுகளில் பட்டிதர்கள் சமூகத்தினர் அதிகம் வணிகர்களாக வாழ்கின்றனர்.

1960-ஆம் ஆண்டு முதல் பட்டிதர்கள், பிராமணர்கள் மற்றும் பணியாகள் கூட்டணி அமைத்து குஜராத்தில் அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.[7]

வாழுமிடங்கள்[தொகு]

பிரித்தானிய இந்தியா ஆட்சியின் போது, பட்டிதர் சமூகத்தினர், பிரித்தானியாவின் காலனியாக இருந்த கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் குடியேறி வணிகத்தில் ஈடுபட்டனர்.[8]1890களில் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட பஞ்ச காலத்தில் பட்டிதர் சமூகத்தினர் வணிகர்களாகவும், இரயில்வே, அரசு ஊழியர் மற்றும் கட்டுமானத் தொழில் போன்ற தொழில் சார்ந்தவர்களாக விளங்கினர்.[2] In the 1920s and 1930s, the British favoured Patidars in East Africa as civil servants in the construction of railways.[9]

சில பத்தாண்டுகளாக பட்டிதர் சமூகத்தினர் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்து வணிகம் செய்து வாழ்கின்றனர்.[10]

புகழ் பெற்றவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shah, A. M.; Shroff, R. G. (1958). "The Vahīvancā Bāroṭs of Gujarat: A Caste of Genealogists and Mythographers". The Journal of American Folklore 71 (281): 247. doi:10.2307/538561. https://www.jstor.org/stable/538561. 
  2. 2.0 2.1 Bal, Gurpreet (2006). "Entrepreneurship among Diasporic Communities: A Comparative Examination of Patidars of Gujarat and Jats of Punjab". Journal of Entrepreurship. doi:10.1177/097135570601500205. 
  3. 3.0 3.1 Shah, A. M. (1982). "Division and Hierarchy: an overview of caste in Gujarat". Contributions to Indian Sociology 16 (1): 5, 7. doi:10.1177/006996678201600101. 
  4. Sadasivan, S.N. (2000) (in English). A social history of India. New Delhi: APH Pub. Corp.. பக். 257. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788176481700. 
  5. Somjee 1989, ப. 46
  6. Sharma, Rajendra K. (2004). Indian Society, Institutions and Change. Atlantic. பக். 340. 
  7. Kohli, Atul; Yashar, Deborah J.; Centeno, Miguel A. (2017). States in the Developing World. Cambridge University Press. பக். 267. 
  8. Rutten, Mario; Patel, Pravin J. (2011). "Mirror Image of Family Relations: Social Links between Patel Migrants in Britain and India". in Johnson, Christopher H.; Teuscher, Simon; Sabean, David Warren. Transregional and Transnational Families in Europe and Beyond: Experiences Since the Middle Ages. Berghahn Books. பக். 295–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85745-183-5. https://books.google.com/books?id=Snz3E3p_HaUC&pg=PA295. 
  9. Rutten, Mario; Koskimaki, Leah (2018). Provincial Globalization in India: Transregional Mobilities and Development Politics. Taylor and Francis. 
  10. Yagnik, Bharat (13 October 2018). "This Navratri, Kadva Patidars' kuldevi goes places in US, Canada". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/this-navratri-kadva-patidars-kuldevi-goes-places-in-us-canada/articleshow/66189549.cms. 
  11. Murali, Kanta (2017). Caste, Class, and Capital: The Social and Political Origins of Economic Policy in India. Cambridge University Press. பக். 109. 
  12. Sharma, Vikram (2 December 2017). "Gujarat polls: In epicentre of Patidar protest, anger at BJP but not Modi". The New Indian Express. https://www.newindianexpress.com/thesundaystandard/2017/dec/02/gujarat-polls-in-epicentre-of-patidar-protest-anger-at-bjp-but-not-modi-1716939.html. 

உசாத்துணை[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டிதர்&oldid=3759706" இலிருந்து மீள்விக்கப்பட்டது