பட்டிக்காட்டு பொன்னையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டிக்காட்டு பொன்னையா
இயக்கம்பி. எஸ். ரங்கா
தயாரிப்புபி. எஸ். ரங்கா
வசந்தி பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுஆகத்து 10, 1973
நீளம்3990 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பட்டிக்காட்டு பொன்னையா 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டிக்காட்டு_பொன்னையா&oldid=3698647" இலிருந்து மீள்விக்கப்பட்டது