பட்டாம்பூச்சி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டாம்பூச்சி 1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் சங்கரி ஆவார். இது சிறுவர்களுக்கான ஈர்ப்புடைய சிறுகதை, விடுகதை, பாடல், பரிசுப்போட்டி, தந்திரக் கணக்கு என படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாம்பூச்சி_(இதழ்)&oldid=1507406" இலிருந்து மீள்விக்கப்பட்டது