பட்டாபிராம் கிழக்கு பணிமனை தொடருந்து நிலையம்
தோற்றம்
பட்டாபிராம் கிழக்கு பணிமனை | |||||
|---|---|---|---|---|---|
| சென்னை புறநகர் இருப்புவழி & தென்னக இரயில்வே | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | பட்டாபிராம், ஆவடி, சென்னை, தமிழ்நாடு 600055, இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 13°08′46″N 80°04′07″E / 13.146018°N 80.06863°E | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
| தடங்கள் | மேற்கு வழித்தடம், சென்னை புறநகர் -சென்னை புறநகர் இருப்புவழி | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | நிலையான, தரைத்தள நிலையம் | ||||
| தரிப்பிடம் | உண்டு | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலையக் குறியீடு | PRES | ||||
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
| வரலாறு | |||||
| முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே | ||||
| |||||
பட்டாபிராம் கிழக்கு பணிமனை தொடருந்து நிலையம் (Pattabiram East Depot railway station) தமிழ்நாட்டில் சென்னை புறநகர்இருப்புவழி வலையமைப்பில் சென்னை மத்திய-அரக்கோணம் பிரிவின் தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் மேற்கு சென்னையில் உள்ள ஆவடி ஐ. ஏ. எப். பட்டாபிராம் அருகே உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 40 மீட்டர் உயரத்தில் உள்ளது.[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pattabiram East (PRES) Railway Station". Retrieved 2026-01-07.
