உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டாபிராமையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டாபிராமையா (Pattabhiramayya) பத்தொன்பதாம் நூற்றாண்டின் கருநாடக இசை இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் இசையமைத்துள்ளார். இவர் இந்தியாவில் தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனாந்தாளில் பிறந்தார்.[1]

பட்டாபிராமையா, காதல் இயல்புடைய ஜாவலி பாணியில் பல பாடல்களை இயற்றியுள்ளார். இவர் கர்பபுரிசாவினை தனது முத்திரைகளில் ஒன்றாக பயன்படுத்தினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Galaxy of Composers". Retrieved 2025-11-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாபிராமையா&oldid=4407195" இலிருந்து மீள்விக்கப்பட்டது