உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டயச் சட்டம், 1813

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிழக்கிந்தியக் கம்பெனி சட்டம் 1813 (East India Company Act 1813) அல்லது பட்டயச் சட்டம், 1813 (Charter Act of 1813) என்பது பிரித்தானிய நாடாளுமன்றம் இயற்றிய சட்டமாகும். கம்பெனி ஆட்சி நடைபெற வழங்கப்பட்ட அதிகாரப்பட்டயத்தை புதுப்பித்தது.[1]
(Charter Act of 1813) எனினும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏகபோக வணிகத்தை வெகுவாக குறைத்தது. எனினும் தேயிலை வர்த்தகம் மற்றும் சீனா உடனான வர்த்தகத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோகம் நீடித்தது,

சட்டத்தின் தாக்கங்கள்

[தொகு]

1. பிரித்தானிய அரசின் அரசின் மேலாண்மையை பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2.பிரித்தானிய இந்தியாவில் ஆங்கில வழிக் கல்வியை மேம்படுத்த ஒரு இலட்சம் ரூபாய் பிரிட்டன் அரசு ஒதுக்கியது.

3. பிரித்தானிய இந்தியாவில் கிறித்தவ சமயம் பரப்ப கிறித்தவ இயக்கங்களுக்கு அனுமதி அளித்தல்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Short title as conferred by the Short Titles Act 1896, s. 1; the modern convention for the citation of short titles omits the comma after the word "Act".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டயச்_சட்டம்,_1813&oldid=4075664" இலிருந்து மீள்விக்கப்பட்டது