பட்டம் பதவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பட்டம் பதவி
இயக்குனர் திருமுருகன்
தயாரிப்பாளர் கே. கலைவாணன்
திருமுருகன் கிரியேஷன்ஸ்
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
நடிப்பு ராஜேந்திரகுமார்
எஸ். எஸ். ஆர்
உஷா
வெளியீடு செப்டம்பர் 25, 1981
நீளம் 3038 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

பட்டம் பதவி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேந்திரகுமார், எஸ். எஸ். ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டம்_பதவி&oldid=1042182" இருந்து மீள்விக்கப்பட்டது