உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டம் சதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டம் சதன்
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1961–1992

பட்டம் சதன் (Pattom Sadan) என்று பிரபலமாக அழைக்கப்படும் சதாசிவன் என்பவர் மலையாள திரைப்பட நடிகராவார். இவர் 200 இக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 1959 இல் சதுரங்கம் என்ற படத்தின் வழியாக நடிகராக அறிமுகமானார். 1960கள் மற்றும் 1970களில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தார். இவர் பல தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு நாடக நடிகராக இருந்து திரைப்பட நடிகராக மாறியவர். இவர் திருவனந்தபுரத்தின் பட்டம் பகுதியைச் சேர்ந்தவர். நாடகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் தமிழ் திரைப்படங்களுக்கு மாறினார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பம் சென்னையின் வடபழனியில் வசிக்கிறது. இவர் 1992 இல் வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்தார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டம்_சதன்&oldid=4336625" இலிருந்து மீள்விக்கப்பட்டது