உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டணம் (ஊர்)

ஆள்கூறுகள்: 10°00′N 76°20′E / 10.0°N 76.33°E / 10.0; 76.33
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டணம்
—  ஊராட்சி  —
பட்டணம்
இருப்பிடம்: பட்டணம்

, கேரளா , இந்தியா

அமைவிடம் 10°00′N 76°20′E / 10.0°N 76.33°E / 10.0; 76.33
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் எர்ணாகுளம்
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி பட்டணம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பட்டணம் ( ஆங்கிலம் : Pattanam), இது இந்தியாவின் கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.


அகழாய்வு[தொகு]

பட்டணமே, பழங்கால முசிறியாக இருக்கும் என அண்மையில் அப்பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வில் கருதப்படுகிறது.[3]

2004ல், திருப்பூணித்துறை மரபியல் ஆய்வு நிறுவனம் பட்டணத்தில் நடத்திய ஆய்வில் 10 பானை ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் ஒரு ஓட்டில் ஊர் பா வே ஓ என்றும், மற்றொரு ஓட்டில் அமண என்றும் பொறித்துள்ளதை ஐராவதம் மகாதேவன் படித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டணம்_(ஊர்)&oldid=1577553" இலிருந்து மீள்விக்கப்பட்டது