படேட்டி புச்சி
படேட்டி கோட்டா ராம ராவ் | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | அல்லா காளி கிருட்டிண சிறீநிவாசன் |
பின்னவர் | அல்லா நானி காளி கிருட்டிண சிறீநிவாசன் |
தொகுதி | ஏலூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அண். 1964 |
இறப்பு | 26 டிசம்பர் 2019 (வயது 55) |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
படேட்டி கோட்டா ராம ராவ் (Badeti Kota Rama Rao) ( சுமார் 1964 – 26 டிசம்பர் 2019), படேட்டி புச்சி என்றும் அழைக்கப்படும் [1] இவர், ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் உறுப்பினராக இருந்தார்.
சுயசரிதை
[தொகு]தனது மேல்நிலைக் கல்விக்குப் பிறகு, புச்சி சர் சி. ஆர். ரெட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் தனது கல்லூரி படிப்பைத் தொடரவில்லை.[2] 2009 இல் ஏலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பிரசா ராச்யம் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் அல்லா காளி கிருட்டிண சிறீநிவாசன்|அல்லா காளி கிருட்டிண சிறீநிவாசிடம் தோல்வியடைந்தார்.[1] 2014 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு ஏலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] [4] [5] இவர் 2019 இல் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக ஏலூரில் போட்டியிட்டார். ஆனால் மீண்டும் அல்லா காளி கிருட்டிண சிறீநிவாசிடம் தோற்றார். [2]
இறப்பு
[தொகு]புச்சி 26 டிசம்பர் 2019 அன்று 55 வயதில் மாரடைப்பால் இறந்தார் [1] [6] [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Breaking: Former TDP MLA Badeti Bujji dies of heart attack in Eluru". 26 December 2019. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
- ↑ 2.0 2.1 "BADETI KOTA RAMA RAO". பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
- ↑ "Andhra Pradesh Assembly Election Results in 2014". பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
- ↑ "List of Winners in Andhra Pradesh 2014". பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
- ↑ "Eluru Assembly Constituency Election Result". பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
- ↑ "టీడీపీలో విషాదం.. కీలక నేత బడేటి బుజ్జి కన్నుమూత." 26 December 2019. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.
- ↑ "తెదేపా నేత బడేటి బుజ్జి కన్నుమూత". 26 December 2019. பார்க்கப்பட்ட நாள் 26 December 2019.