படுங் நீரிணை
தோற்றம்
| படுங் நீரிணை | |
|---|---|
| ஆள்கூறுகள் | 8°37′50″S 115°23′17″E / 8.63056°S 115.38806°E |
| வகை | நீரிணை |
| பூர்வீக பெயர் | selat Badung (Indonesian) ségara Badung, ᬲᬾᬕᬭᬩᬤᬸᬂ (பாலினிய மொழி) |
| வடிநில நாடுகள் | இந்தோனேசியா |
| அதிகபட்ச நீளம் | 60 கிலோமீட்டர்கள் (37 mi) |
| அதிகபட்ச அகலம் | 20 கிலோமீட்டர்கள் (12 mi) |
| மேற்கோள்கள் | Selat Badung: Indonesia National Geospatial-Intelligence Agency, Bethesda, MD, USA |
படுங் நீரிணை (Badung Strait) என்பது இந்தோனேசியாவின் பாலியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நீரிணையாகும். இது பாலி, நுசா பெனிடா ஆகிய இரு தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இது சுமார் 60 கி.மீ நீளமும், 20 கி.மீ அகலமும் கொண்டது.
வரலாறு
[தொகு]1942 பிப்ரவரியில், படுங் நீரிணைச் சமர் இங்குதான் நடந்தது.
இது பொதுவாக விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் கொண்ட நீர்நிலையாகக் கூறப்படுகிறது. [1] [2] [3]
சுற்றுலா தலங்கள்
[தொகு]விரிகுடாவின் கரையில் சர்வதேச அளவில் பரவலாக நன்கு அறியப்பட்ட விடுதிகள் மற்றும் சுற்றுலாப் பகுதிகள் உள்ளன. குறிப்பாக, நுசா துவா, தஞ்சங் பெனோவா சனூர் ஆகியவை இதன் கரையில் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NINE KILLED AS BOAT CAPSIZES IN BALI", ANT - LKBN ANTARA (Indonesia), Asia Pulse Pty Ltd, 2009-08-26, retrieved 25 March 2016
- ↑ "BALI'S RESCUERS SEARCH FOR MISSING JAPANESE TOURIST", ANT - LKBN ANTARA (Indonesia), Asia Pulse Pty Ltd, 2008-02-09, retrieved 25 March 2016
- ↑ "POLICE QUESTION SKIPPER OF SUNKEN "PUTRA ROMO"", ANT - LKBN ANTARA (Indonesia), Asia Pulse Pty Ltd, 2009-09-01, retrieved 25 March 2016