படுகொலை செய்யப்பட்ட இந்திய அரசியல்வாதிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படுகொலை செய்யப்பட்ட இந்திய அரசியல்வாதிகள் (List of assassinated Indian politicians) என்பது இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய அரசியல்வாதிகளின் பட்டியல் ஆகும். இது ஒரு முழுமையற்ற பட்டியல்.

பெயர் ஆண்டு இடம் பதவி கட்சி கொலை செய்தவர்கள் மேற்கோள்
மோகன்தாசு கரம்சந்த் காந்தி 1948 புது தில்லி இந்திய விடுதலை இயக்க தலைவர் இந்திய தேசிய காங்கிரசு

நாத்தூராம் கோட்சே, இந்தியப் பிரிப்பு காந்தி காரணம் என் குற்றச்சாட்டு

[1]
பர்தாப் சிங் கைரோன் 1965 ரோத்தக், கிழக்கு பஞ்சாப் பஞ்சாப் மாநில முதலமைச்சர் தனிப்பட்ட விரோதம் [2]
பல்வந்த் ராய் மேத்தா 1965 கச்சு மாவட்டம், குசராத்து குஜராத் முதலமைச்சர்

பாக்கித்தான் விமானப்படையின் போர் விமானம் கைஸ் ஹுசைனால் இயக்கப்பட்டது, மேத்தாவின் விமானத்தை சுட்டு வீழ்த்தியது.கச்சு இந்தியா-பாகிஸ்தான் போர், 1965.

[3]
கே. குன்ஹாலி 1969 கேரளம் சட்டமன்ற உறுப்பினர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) போட்டி கட்சி உறுப்பினர் [4]
கிருஷ்ணா தேசாய் 1970 மகாராட்டிரம் சட்டமன்ற உறுப்பினர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சிவ சேனா கட்சியினர் [5]
அழிகோடன் ராகவன் 1972 கேரளம் இடதுசாரி ஜனநாயக முன்னணி (கேரளா) தலைவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தெரியவில்லை [6][7]
மஞ்சுருல் ஹசன் கான் 1972 சித்தர்பூர் ஜார்கண்ட் சட்டமன்ற உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரியவில்லை

படுகொலைக்கான காரணம் :- பீகார் மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் மகாஜனிப் பிரதாவுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பினார்.படுகொலைக்கான காரணம் :- பீகார் மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் மகாஜனிப் பிரதாவுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பினார்.

கே பி சஹாய் 1974 ஹசாரிபாக்-பட்னா சிந்தூரில் நெடுஞ்சாலை, பீகார் பீகார் முதலமைச்சர் இந்திய தேசிய காங்கிரசு இந்திய தேசிய காங்கிரசின் எதிர் பிரிவு.
லலித் நாராயண் மிஸ்ரா 1975 சமஸ்திபூர், பீகார் இந்திய இரும்புவழி அமைச்சர் [8]
இந்திரா காந்தி 1984 புது தில்லி இந்தியப் பிரதமர்

பியாந்த் சிங் & மற்றும் சத்வந்த் சிங் (கேஹர் சிங் உதவி), சீக்கிய மெய்க்காப்பாளர்கள், புளூஸ்டார் நடவடிக்கை, பொற்கோயில், எதிர்ப்பு

[9]
லலித் மேக்கன் 1985 புது தில்லி இந்திய மக்களவை உறுப்பினர் ஹர்ஜிந்தர் சிங் ஜிண்டா, சுக்தேவ் சிங் சுகா மற்றும் ரஞ்சித் சிங் "குகி" கில் [10]
வங்கவீதி மோகன ரங்கா 1988 விசயவாடா, ஆந்திரப் பிரதேசம் சட்டமன்ற உறுப்பினர் தேவிநேனி நேரு, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் [11]
மல்கியாத் சிங் சித்து 1991 மோகா பஞ்சாப் திட்ட அமைச்சர் சிரோமணி அகாலி தளம் பஞ்சாப் கிளர்ச்சி
நாகினா ராய் பீகார் மத்திய அமைச்சர் இந்திய தேசிய காங்கிரசு [12][13]
இராஜீவ் காந்தி திருப்பெரும்புதூர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழப்போரில் இந்தியாவின் பங்கு.

[14]
பிரேம் குமார் சர்மா 1993 மும்பை சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சி டி-நிறுவனம் [15]
இராமதாஸ் நாயக் 1994 மும்பை சட்டமன்ற உறுப்பினர் டி-நிறுவனம் [16]
பியான்ந் சிங் 1995 சண்டிகர், பஞ்சாப் பஞ்சாப் மாநில முதலமைச்சர் இந்திய தேசிய காங்கிரசு பஞ்சாப் கிளர்ச்சி திலாவர் சிங் பப்பர் மற்றும் பல்வந்த் சிங் ரஜோனா.
பிரிஜ் பிஹாரி பிரசாத் 1998 பட்னா, பீகார் அரசியல்வாதி இராச்டிரிய ஜனதா தளம் சூரஜ்பன் சிங், ஸ்ரீ பிரகாஷ் சுக்லா, விஜய் குமார் சுக்லா
அலிமினெட்டி மாதவ ரெட்டி 2000 காட்கேசர், தெலுங்கானா பஞ்சாயத்து ராஜ், மேனாள் இந்தியாவின் உள்துறை அமைச்சர் தெலுங்கு தேசம் கட்சி நக்சலைட்டு [17]
அப்துல் கனி லோன் 2001 சம்மு காசுமீர் மாநிலம் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு காஷ்மீர் தீவிரவாதிகள் [18]
பூலான் தேவி புது தில்லி இந்திய மக்களவை உறுப்பினர் சமாஜ்வாதி கட்சி சேர் சிங் ராணா [19]
ராக்யா நாயக் மட்டிமடுகு, அம்ராபாத், மகபூப்நகர் சட்டமன்ற உறுப்பினர், தேவரகொண்டா தொகுதி இந்திய தேசிய காங்கிரசு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் போர் [20]
ஹரேன் பாண்டியா 2003 அகமதாபாது உள்துறை அமைச்சர், குசராத்து பாரதிய ஜனதா கட்சி
கிருஷ்ணானந்த் ராய் 2005 பசுவானியா, உத்தரப் பிரதேசம் சட்டமன்ற உறுப்பினர் முக்தார் அன்சாரி கிருஷ்ணானந்த் ராயைக் கொன்றதாக மற்ற எட்டு பேருடன் குற்றம் சாட்டப்பட்டது. [21]
பரிட்டாலா ரவீந்திரா நாயுடு அனந்தபூர், ஆந்திரப் பிரதேசம் சட்டமன்ற உறுப்பினர் தெலுங்கு தேசம் கட்சி இவரது போட்டியாளரான மதேலசெருவு சூரியால் கொல்லப்பட்டார் [22]
ராஜோ சிங் 2005 ஷேக்புரா, பீகார் சட்டமன்ற உறுப்பினர் பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் அசோக் மஹ்தோ கும்பல்
பிரமோத் மகாஜன் 2006 மும்பை மேனாள் அமைச்சர் பாரதிய ஜனதா கட்சி பிரவின் மகாஜன் (சகோதரர்) தனிப்பட்ட காரணங்களுக்காக பிரமோத் மகாஜனைக் கொன்றார். [23]
மதன் தமாங் 2010 டார்ஜீலிங், மேற்கு வங்காளம் தலைவர், அகில் பாரதிய கூர்க்கா லீக் அகில் பாரதிய கூர்க்கா லீக் [24]
டி. பி. சந்திரசேகரன் 2012 கேரளம் புரட்சிகர மார்க்சிஸ்ட் புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) [25]
மகேந்திர கர்மா 2013 சுக்மா, சத்தீசுகர் எதிர்க்கட்சித் தலைவர் இந்திய தேசிய காங்கிரசு

இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்), நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி.

நந்த் குமார் படேல் இந்தியாவின் உள்துறை அமைச்சர் [26]
வித்தியா சரண் சுக்லா மேனாள் வெளியுறவுத் துறை அமைச்சர்
திலீப் சர்கார் 2013 மேற்கு வங்காளம் மேனாள்-சட்டமன்ற உறுப்பினர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியினர்.
கோவிந்த் பன்சாரே 2015 மகாராட்டிரம் அரசியல்வாதி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
கிடாரி சர்வேஸ்வர ராவ் 2018 அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப் பிரதேசம் சட்டமன்ற உறுப்பினர் தெலுங்கு தேசம் கட்சி நக்சலைட்டு [27]
சிவேரி சோமா மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
கமலேஷ் திவாரி 2019 உத்தரப் பிரதேசம் அரசியல்வாதி இந்து சமாஜ் கட்சி முஹம்மதுவுக்கு எதிரான அவதூறு [28]
பீமா மாண்டவி 2019 சத்தீசுகர் சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சி நக்சலைட்டு [29][30]
சித்து மூசுவாலா 2022 பஞ்சாப் அரசியல்வாதி இந்திய தேசிய காங்கிரசு அரசியல் காரணம்/கும்பல் போட்டிகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Why I Killed Gandhiji? Godses final address.", Free Press Journal
  2. "Why Partap Singh Kairon, man behind Punjab's industrial and agricultural growth, was killed?", ThePrint.in
  3. "When a Gujarat chief minister was shot dead by Pakistani fighter pilot", இந்தியா டுடே, 2017-11-10
  4. "Gopalan kills Kunhali; 50 years later with revelation Aryadan Muhammad‌", asiaville.in
  5. "Reclaiming Lost Ground: The Communists Commemorate 50 years of the Krishna Desai Murder". Sabrang India (in ஆங்கிலம்). 2016-06-06. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  6. "Azhikodan murder still remains a conundrum". 22 February 2018.
  7. "Azhikodan murder still remains a conundrum". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2018-02-22. பார்க்கப்பட்ட நாள் 2020-09-09.
  8. "Ex-Rly Minister LN Mishra's Kin Seek Re-investigation in Assassination Case, RTI Filed After 45 Years". News18 (in ஆங்கிலம்). 2020-12-11. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  9. Dutta, Prabhash K. (October 31, 2018). "The last day of Indira Gandhi". இந்தியா டுடே (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  10. Mukhopadhyay, Nilanjan. "Anti-Sikh riots: How a daughter forgave her father's killer". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  11. "29 years after his murder, Kapu leader Vangaveeti Ranga still a fresh memory in AP". தி நியூஸ் மினிட் (in ஆங்கிலம்). 2017-12-26. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  12. "It all started with the murder of Late Mr. Nagina Rai, former MP of Gopalganj in 1991 பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்." Zee News.
  13. Bihar. Telegraph India.
  14. Incident Summary. Global Terrorism Database. 1991-05-23.
  15. Rahman, M. (June 30, 1993). "Bombay politicians run scared as two legislators are shot dead". இந்தியா டுடே (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  16. "16 years after murder, Dawood shooter held". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 2010-12-16. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  17. Menon, Amarnath K. (20 March 2000). "Andhra Pradesh minister killing by militant outfit PWG lays bare government's claim". இந்தியா டுடே (in ஆங்கிலம்). Archived from the original on 10 October 2021. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.
  18. Dulat, A. S. "'Would you also like to take us over and occupy our lands?': A Kashmiri who questioned both sides". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  19. Sen, Mriganka (August 10, 2015). "Remembering the Bandit Queen: 10 things to know about Phoolan Devi". இந்தியா டுடே (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  20. "Tribal legislator shot dead by naxalites". 29 December 2001. பார்க்கப்பட்ட நாள் 28 April 2020.
  21. Krishnanand Rai massacre: 500 bullets, 8 murders and 70 witnesses, yet all acquitted, who murdered?
  22. "Man who killed TDP leader Paritala Ravi's assassin, dies in Vizag". தி நியூஸ் மினிட் (in ஆங்கிலம்). 2020-07-28. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  23. "Pramod Mahajan passes away".
  24. "Madan Tamang statue at murder spot". Telegraph India. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  25. "CPI(M) leader convicted in murder of TP Chandrashekaran out on parole for 389 days in 4 years". இந்தியா டுடே. 2018-11-01. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  26. "Darbha valley Maoist attack: Chhattisgarh police registers fresh case". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 2020-05-27. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
  27. Sarma, Ch R. S. (2018-09-23). "TDP MLA, ex-MLA shot dead by Maoists in Visakhapatnam". www.thehindubusinessline.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
  28. Ghanghar, Gopi Maniar; Ojha, Arvind (October 19, 2019). "Kamlesh Tiwari murder: 3 men including cleric arrested from Gujarat". இந்தியா டுடே (in ஆங்கிலம்).
  29. "BJP convoy attacked by Naxals in Dantewada, MLA, four others killed" (in en-IN). The Indian Express. 9 April 2019. https://indianexpress.com/article/india/naxal-dantewadad-attack-live-updates-bjp-bhima-mandavi-chhattisgarh-5667175/. 
  30. "Chhattisgarh: BJP MLA Bhima Mandavi, five security personnel killed in Maoist attack in Bastar". The Times of India. https://timesofindia.indiatimes.com/elections/lok-sabha-elections-2019/chhattisgarh/news/chhattisgarh-mla-five-security-personnel-killed-in-maoist-attack-in-bastar/articleshow/68797096.cms.