உள்ளடக்கத்துக்குச் செல்

படிகவியல் ஆய்வுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படிகவியல் மீளாய்வுகள்  
சுருக்கமான பெயர்(கள்) Crystallogr. Rev.
துறை படிகவியல்
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: ஜான். ஆர். ஹெலிவெல்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் டைலர் மற்றும் ப்ரான்சீஸ்
வரலாறு 1987-நிகழ்காலம்
வெளியீட்டு இடைவெளி: காலாண்டு
தாக்க காரணி 1.600 (2016)
குறியிடல்
ISSN 0889-311X (அச்சு)
1476-3508 (இணையம்)
LCCN 87640399
CODEN CRRVEN
OCLC 50409833

படிகவியல் மீளாய்வுகள் (Crystallography Reviews)[1] என்பது படிகவியலின் எல்லா அம்சங்களைப் பற்றியும் சக அறிவியல் ஆய்வாளர்களால் மீளாய்வு செய்யப்பட்ட ஆய்வு கட்டுரைகளைப் பதிப்பிக்கும் ஒரு காலாண்டு அறிவியல் சஞ்சிகையாகும். இது டைலர் மற்றும் ப்ரான்சீஸ் எனும் நிறுவனத்தால் பதிப்பிக்கப்படுகிறது. இந்த சஞ்சிகையின் தலைமைப் பத்திரிகை ஆசிரியர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான். ஆர். ஹெலிவெல்  ஆவார்.

சுருக்கப்படுத்துதலும் சுட்டுவரிசைப்படுத்துதலும் [தொகு]

இந்த சஞ்சிகை கீழ்காண் பகுதிகளில் சுருக்கப்படுத்துதல் மற்றும் சுட்டுவரிசைப்படுத்துதல் செய்யப்படுகிறது:[1][2]

  • வேதியியல் சுருக்கங்கள் சேவை / CASSI
  • அறிவியல் சான்று குறியீட்டு விரிவாக்கம்
  • ஸ்கோபஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Master Journal search". Coverage. Thomson Reuters. Archived from the original on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2011-03-13.
  2. "Crystallography Reviews". Chemical Abstracts Service Source Index (CASSI) (Displaying Record for Publication). அமெரிக்க வேதியியல் குமுகம். பார்க்கப்பட்ட நாள் 2011-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிகவியல்_ஆய்வுகள்&oldid=4046767" இலிருந்து மீள்விக்கப்பட்டது