படிகள் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
படிகள்
இதழாசிரியர்எம். வசீம் அக்ரம்
வகைஇலக்கியம்
இடைவெளிஇரு மாதங்களுக்கு ஒரு முறை
முதல் வெளியீடு2003
நாடுஇலங்கை

படிகள் இலங்கை அநுராதபுத்திலிருந்து 2003ம் ஆண்டு முதல் வெளிவரும் ஒரு கலை, இலக்கிய இரு மாத சிற்றிதழாகும்.

வெளியீடு[தொகு]

நட்சத்திர நற்பணி மன்றம், அநுராதபுரம்

தொடர்பு முகவரி[தொகு]

ஆசிரியர், 78B, ஜயந்தி மாவத்தை, அநுராதபுரம்

ஆசிரியர்[தொகு]

  • எம். வசீம் அக்ரம்

சஞ்சிகைக்குழு[தொகு]

  • எம்.சி. நஜ்முத்தீன்
  • ஜே.எம்.எப்.சமான்
  • எம்.ஐ.எம். பிர்னாஸ்
  • எம். சஹ்ரீன் அஹமட்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள், வாசகர் கருத்து போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=படிகள்_(இதழ்)&oldid=1987345" இருந்து மீள்விக்கப்பட்டது