படா பள்ளத்தாக்கு
Appearance
நாப்பு பள்ளத்தாக்கு (அல்லது படா பள்ளத்தாக்கு), இந்தோனேசியா நாட்டில் உள்ள சுலாவெசி தீவின் நடுவில் உள்ள லோரே லிண்டு தேசிய வனத்தில் உள்ளது. இந்தப் பள்ளத்தாக்கு பதினான்காம் நூற்றண்டைச் சேர்ந்த பல கற்களால் ஆனா வடிவங்களைக் கொண்டுள்ளது. இந்த கற்களால் ஆன வடிவங்கள் கட்டப்பட்டதற்கான நோக்கமும் அதனை கட்டியவரும் தெரியவில்லை.
உசாத்துணை
[தொகு]- Tarling, Nicholas, The Cambridge history of Southeast Asia: From early times to c.1500, p. 134, Cambridge University Press, 1992, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-35505-2 and பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-35506-0