படர்நிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

"படர்நிலம்" (ஆங்கிலம்: Padarnilam)எனபது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், கல்குளம் வட்டத்தில் மணவாளக்குறிச்சிக்கும், திங்கள் சந்தைக்கும் இடையே அமைந்துள்ள ஒரு சிற்றூர். முன்பு ஒரு காலத்தில் சேர மன்னர்களின் படை நிலமாக விளங்கியது.

பக்கத்தில் உள்ள இடங்கள்[தொகு]

  • சேரமங்கலம்
  • கூட்டுமங்கலம்
  • கல்லத்திவிளை
  • மருதிவிளை
  • வயல்க்கரை
  • சக்கப்பற்று
  • ஆண்டார்விளை
  • வடக்கன்பாகம்
  • மணவாளக்குறிச்சி(மேற்கு)
  • மணவாளக்குறிச்சி(கிழக்கு)

ஆலயம்[தொகு]

படர்நிலத்தில் புகழ்பெற்ற பத்தாம் பத்திநாதர் ஆலயம் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கம்பீரமாக அமைந்துள்ளது.

பங்குப்பேரவை[தொகு]

தமிழகப் பங்குப்பேரவைகளிலேயே முதல்முதலாக இரண்டு முறை ஜனநாயகமுறைப்படி தேர்வுசெய்யப்பட்ட பெண் ஒருவரைக் துணைத்தலைவரைக் கொண்டு பங்குப்பேரவை நிர்வாகம் செயல்படுகிறது

பங்கில் செயல்படும் இயக்கங்கள் பக்தசபைகள்=[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படர்நிலம்&oldid=2761294" இருந்து மீள்விக்கப்பட்டது