படப்பை
தோற்றம்
படப்பை | |
|---|---|
சிறுநகரம் | |
| ஆள்கூறுகள்: 12°53′13″N 80°01′17″E / 12.8870°N 80.0213°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | காஞ்சிபுரம் மாவட்டம் |
| பெருநகர் பகுதி | சென்னை |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 8,285 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 601 301 |
| வாகனப் பதிவு | TN-11 |
படப்பை (Padappai) இந்தியாவின் சென்னை நகரத்திற்கு அருகில் உள்ளது. பெங்களூர் நெடுஞ்சாலை மற்றும் ஒரகடம் சிப்காட் அருகில் உள்ளது. தாம்பரத்திலிருந்து கிட்டத்தட்ட 11.6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.[1] சென்னையிலுள்ள புறநகர்ப் பகுதியில் வேகமாக வளர்ந்துவரும் ஒரு சிறிய நகரம் ஆகும்.