உள்ளடக்கத்துக்குச் செல்

படஜோச் பெருங்கோவில்

ஆள்கூறுகள்: 38°52′42.40″N 6°58′9.89″W / 38.8784444°N 6.9694139°W / 38.8784444; -6.9694139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித திருமுழுக்கு யோவான் உயர்மறைமாவட்டப் பேராலயம்
Metropolitan Cathedral of St. John the Baptist
Catedral metropolitana de San Juan Bautista
Badajoz Cathedral
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பெடவோச், எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்38°52′42.40″N 6°58′9.89″W / 38.8784444°N 6.9694139°W / 38.8784444; -6.9694139
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீனிய வழிபாட்டு முறை
மாகாணம்மெரிடா படஜோச்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1270
நிலைஉயர்மறைமாவட்டப் பெருங்கோவில்
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது1931
தலைமைபேராயர், ச்டிங்கோ கார்சியா
இணையத்
தளம்
www.archimeridabadajoz.org
Official name: Iglesia Catedral de San Juan Bautista
கொடுக்கப்பட்ட நாள்:3 சூன் 1931
மேற்கோள் எண்.(R.I.)-51-0000394-00000[1]

புனித திருமுழுக்கு யோவான் உயர்மறைமாவட்டப் பேராலயம் அல்லது படஜோச் பெருங்கோவில் (எசுப்பானியா: Catedral metropolitana de San Juan Bautista de Badajoz) என்பது மேற்கு எசுப்பானியாவில் படஜோச் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் ஆகும். மெரிடா படஜோச் உயர்மறைமாவட்ட பேராலயம் இது ஆகும்.

இப்பெருங்கோவில் கிட்டத்தட்ட கோட்டை ஒன்றைப்போன்றது. இதன் சுவர்கள் மற்றும்தூண்கள் மிகவும் பலமானவை. இங்கு சதுரவடிவிலான ஒரு மணிக்கோபுரமும் காணப்படுகிறது. இதன் ஒவ்வொரு பக்கங்களும் 11 மீற்றர் நீளமுடையதாகவும், 14 மீற்றர் உயரமுடையதாகவும் காணப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "Iglesia Catedral de San Juan Bautista". Patrimonio Historico - Base de datos de bienes inmuebles (in Spanish). Ministerio de Cultura. பார்க்கப்பட்ட நாள் 10 January 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Badajoz Cathedral
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படஜோச்_பெருங்கோவில்&oldid=3219376" இலிருந்து மீள்விக்கப்பட்டது