படகுரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| படகுரா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 96 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| பிரிவு | மத்தியப் பிரிவு |
| மாவட்டம் | கேந்திராபடா |
| மக்களவைத் தொகுதி | கேந்திரபாரா |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,52,438 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினேழாவது ஒடிசா சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் அரவிந்த் மொகபத்ரா | |
| கட்சி | பிஜு ஜனதா தளம் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
படகுரா சட்டமன்றத் தொகுதி (Patkura Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கேந்திராபடா மாவட்டத்தில் அமைந்துள்ளது. படகுரா, கேந்திரபாரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1971 | இராச்கிசோர் நாயக் | உத்கல் காங்கிரசு | |
| 1974 | |||
| 1977 | பிரகலாத் மல்லிக் | ஜனதா கட்சி | |
| 1980 | பிசு பட்நாயக் | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
| 1985 | பிசோய் மகாபத்ரா | ஜனதா கட்சி | |
| 1990 | ஜனதா தளம் | ||
| 1995 | |||
| 2000 | திரிலோச்சன் பெகெரா | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
| 2004 | அதானு சப்யசாச்சி நாயக் | பிஜு ஜனதா தளம் | |
| 2009 | பெத் பிரகாசு அகர்வாலா | ||
| 2014 | |||
| 2024 | அரவிந்த் மொகபத்ரா | பிஜு ஜனதா தளம் | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பிஜத | அரவிந்த் மொகபத்ரா | 90,905 | 49.64 % | ||
| பா.ஜ.க | தேசேசுவர் பரிதா | 77,083 | 42.09 % | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| பிஜத கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Patkura". chanakyya.com. Retrieved 2026-06-21.
- ↑ "List of all MLA from Patkura Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-08-16.
- ↑ "2024 Patkura Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-26.