பஞ்சதந்திரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பஞ்ச தந்திரம் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பஞ்சதந்திரம்
இயக்கம்கே. எஸ். ரவிகுமார்
தயாரிப்புராஜட் நாயர் லயன்ஹார்ட் புரொடக்சன் ஹவுஸ்
கதைகிரேசி மோகன்
இசைதேவா
நடிப்புகமல்ஹாசன்
சிம்ரன்
ரம்யா கிருஷ்ணன்
தேவயானி
ஜெயராம்
நாகேஷ்
மணிவண்ணன்
கோவை சரளா
வெளியீடு2002
ஓட்டம்150 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பஞ்சதந்திரம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வகை[தொகு]

நகைச்சுவைப்படம்

வெளியிணைப்புகள்[தொகு]