உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்ச்லா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்ச்லா சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 175
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹவுரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹவுரா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்206,646
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
குல்சன் மாலிக்
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பஞ்ச்லா சட்டமன்றத் தொகுதி (Panchla Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹவுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்ச்லா, ஹவுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 அசோக் குமார் கோசு இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1972 சேக் ஆன்வர் அலி இந்திய தேசிய காங்கிரசு
1977 சந்தோசு குமார் தாசு அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
1982 சேக் ஆன்வர் அலி இந்திய தேசிய காங்கிரசு
1987 சைலேந்திர நாத் மோந்தல் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
1991
1996 குல்சன் முல்லிக் இந்திய தேசிய காங்கிரசு
2001 சிறீ சைலன் மோந்தல் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
2006 டோலி ராய்
2011 குல்சன் முல்லிக் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2016
2021

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:பஞ்ச்லா [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு குல்சன் முல்லிக் 104572 48.19
பா.ஜ.க மோகித் லால் கான்டி 71821 33.1
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 217009
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Panchla". chanakyya.com. Retrieved 2025-05-14.
  2. "2021 Legislative Assembly Constituency Election". resultuniversity.com.
  3. "2021 Legislative Assembly Constituency Election". resultuniversity.com.