உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் மாவட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களின் பட்டியல் பின்வருமாறு:

பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் 41 மாவட்டங்கள்
  1. அட்டோக் மாவட்டம்
  2. இராஜன்பூர் மாவட்டம்
  3. இலாகூர் மாவட்டம்
  4. ஒகரா மாவட்டம்
  5. கசூர் மாவட்டம்
  6. கானேவால் மாவட்டம்
  7. குசாப் மாவட்டம்
  8. குஜ்ரன்வாலா மாவட்டம்
  9. குஜராத் மாவட்டம்
  10. கோட் அட்டு மாவட்டம்
  11. சக்வால் மாவட்டம்
  12. சர்கோதா மாவட்டம்
  13. சாகிவால் மாவட்டம்
  14. சியால்கோட் மாவட்டம்
  15. சினியோத் மாவட்டம்
  16. சேய்க்குப்புரா மாவட்டம்
  17. தலகாங் மாவட்டம்
  18. தேரா காசி கான் மாவட்டம்
  19. தோபா தேக்சிங் மாவட்டம்
  20. தௌன்சா மாவட்டம்
  21. நங்கானா சாகிபு மாவட்டம்
  22. நரோவல் மாவட்டம்
  23. பகவல்நகர் மாவட்டம்
  24. பகவல்பூர் மாவட்டம்
  25. பாக்கர் மாவட்டம்
  26. பைசலாபாத் மாவட்டம்
  27. பாக்பட்டான் மாவட்டம்
  28. மண்டி பகாவுத்தீன் மாவட்டம்
  29. மியான்வாலி மாவட்டம்
  30. முசாப்பர்கர் மாவட்டம்
  31. முர்ரி மாவட்டம்
  32. முல்தான் மாவட்டம்
  33. ரகீம் யார்கான் மாவட்டம்
  34. ராவல்பிண்டி மாவட்டம்
  35. லய்யா மாவட்டம்
  36. லோத்ரன் மாவட்டம்
  37. வசீராபாத் மாவட்டம்
  38. வெகாரி மாவட்டம்
  39. ஜாங் மாவட்டம்
  40. ஜீலம் மாவட்டம்
  41. ஹபிசாபாத் மாவட்டம்

மேற்கோள்கள்

[தொகு]