பஞ்சாப் ரத்தன் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பஞ்சாப் ரத்தன் விருது (Punjab Rattan Award) என்பது சிறந்த சாதனை புரியும் வீரர்களுக்காக இந்திய பஞ்சாப் அரசு வழங்குகின்ற ஒரு விருதாகும். பஞ்சாப் அல்லது சர்வதேச அளவில் கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல் , தொழில்நுட்பம், அரசியல் துறையில் சர்வதேச அளவில் சேவை மற்றும் சாதனைகள் புரிந்தோருக்கு இவ்விருது வழங்கப் படுகிறது.

விருது[தொகு]

பஞ்சாப் ரத்தன் விருது பெறுவோருக்கு விருதுடன் பஞ்சாபி வெள்ளி தகடு மற்றும் பஞ்சாப் ரத்தன் விருதுக்கான சான்றும் கொடுக்கப்படும்.

விருது பெற்றோர்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Area of Expertise". Medical Second Opinion (2015). பார்த்த நாள் November 14, 2015.
  2. "Sobti on Zaheer Science Foundation". Zaheer Science Foundation (2016). பார்த்த நாள் February 18, 2016.