பஞ்சாப் மின்நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாப் மின்நூலகம்
வகைமின்நூலகம்
தொடக்கம்2003, 2009 இல் இருந்து இணையத்தில்
அமைவிடம்SAS நகர், சண்டிகார்
Collection
Items collectedmanuscripts, books, photographs, newspapers, magazines, Sound recordings, Photographs, etc.
அளவு100,000 தலைப்புகள் கணினிமயப் படுத்தப்பட்டுள்ளன
Access and use
Access requirementsகட்டற்ற பயன்பாட்டுக்கு
ஏனைய தகவல்கள்
இயக்குநர்தேவேந்திர பால் சிங்
இணையதளம்http://www.panjabdigilib.org/

பஞ்சாப் மின்நூலகம் (Panjab Digital Library) ஒரு தன்னார்வ அமைப்பாகும். இது 2003 இல் இருந்து பஞ்சாப் பண்பட்டு மரபை பேணிக் காக்க கணினிமயப் படுத்தி வருகிறது. இதில் 15 மில்லியன் மின்பக்கங்கள் உள்ளன. பஞ்சாபிலேயே இதுதான் மிகப்பெரிய மின்நூலகம் ஆகும். இதில் பல வரலாற்று ஆவணங்கள் பதிவு செய்து இணையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் புலமைப் பரப்பு, சீக்கிய, பஞ்சாபிப் பண்பாட்டு மரபை உள்ளடக்குகிறது.[1] நானக்சாகி அறக்கட்டளையின் நிதி உதவியால் 2009 ஆகத்து முதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடைப்படை அமைப்பு சண்டிகரில் உள்ளது.[2]

பஞ்சாப் மின்நூலக வளர்ச்சி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. David Rothman. "Panjab Digital Library launched : Millions of rare pages on the Sikhs and the region". Archived from the original on 2009-12-10. பார்க்கப்பட்ட நாள் 2009-10-29.
  2. "Panjab Digital Library Goes Online at Chandigarh". Archived from the original on 2009-11-12. பார்க்கப்பட்ட நாள் 2009-10-29.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாப்_மின்நூலகம்&oldid=3561511" இலிருந்து மீள்விக்கப்பட்டது