பஞ்சாப் காவல்துறையின் சுவாத் பிரிவு
தோற்றம்
பஞ்சாப் காவல்துறையின் சுவாத் பிரிவு (Punjab Police SWAT Team) இந்தியாவின் பஞ்சாப் மாநில காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகும்.பஞ்சாப் மாநில காவல்துறையிலிருந்து, இப்படைக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
வரலாறு
[தொகு]பஞ்சாப் காவல்துறையின் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாயங்களை (Special Weapons and Tactics (SWAT) கையாளும், இச்சிறப்புக் காவல்படைப் பிரிவு 2011ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. [1]இக்காவல் படைப் பிரிவு பொதுவாக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறது..[1] இப்படைப்பிரிவினர் தேசிய பாதுகாப்புப் படையினர் போன்று பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி பெற்றவர்கள்[2][3] இதன் அனைத்து வீரர்களும் 28 வயதிற்குட்பட்டவர்கள். பஞ்சாப் மாநிலத்தில் ஏதேனும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் அதை எதிர்த்துப் போராடுவதே இவர்களின் முக்கியப் பணியாகும்..
இப்படையினர் பயன்படுத்தும் சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள்
[தொகு]சாதனங்கள்
[தொகு]- குண்டு துளைக்காத கவச வாகனங்கள்
- குண்டு துளைக்காத மார்பு மற்றும் தலைக்கவசங்கள்
- சிறுரக வானோலிக் கருவிகள்
- பாதுகாப்பான ஆடைகள்
- கலவரக் கட்டுப்பாடு தலைக்கவசங்கள்
- நச்சி வாயு முகமூடிகள்
- அதிர்ச்சி தாங்கும் கேடயங்கள்
- கதிர் வீச்சு ஆயுதங்கள்
- நச்சு வாயு பீச்சிடும் ஆயுதங்கள்
- மிளகாய்ப் பொடி வீச்சும் ஆயுதங்கள்
ஆயுதங்கள்
[தொகு]
- கைத்துப்பாக்கிகள்
- இயந்திரத் துப்பாக்கிகள்
- தாக்குதல் துப்பாக்கிகள்
- இருட்டிலும் பார்க்கும் கண் கண்ணாடிகள்
முக்கிய நடவடிக்கைகள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Punjab had formed this SWAT team in 2011 after regular threats on Punjab politicians". http://timesofindia.indiatimes.com/city/chandigarh/Punjab-Police-send-Israel-trained-SWAT-team-at-Wagah-border/articleshow/45038835.cms.
- ↑ "The 28 Punjab commandos involved in Monday's operation were also trained by Mossad.". http://timesofindia.indiatimes.com/city/delhi/Mossad-gives-Delhi-cops-the-edge/articleshow/48258845.cms.
- ↑ "Israeli trainers for SWAT teams of Punjab Police". http://archive.indianexpress.com/news/israeli-trainers-for-swat-teams-of-punjab-police/577964/.
- ↑ 2015 Gurdaspur attack
- ↑ "The SWAT team deployed in Dinanagar was involved in an exercise at Amritsar and therefore could be deployed in Gurdaspur immediately". http://www.gulf-times.com/india/185/details/448989/swat-does-punjab-police-proud.
- ↑ "How Punjab's new heroes stared death in the face and came back laughing". http://www.dailyo.in/politics/gurdaspur-terror-attack-punjab-police-ss-saini-pakistan-terrorism/story/1/5274.html.
- ↑ "Gurdaspur attack: Punjab's SWAT team's creation bears fruit". http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/gurdaspur-attack-punjabs-swat-teams-creation-bears-fruit/articleshow/48241748.cms.
- ↑ "Lashkar-e-Taiba behind Gurdaspur terror attack, confirms MHA". http://www.newkerala.com/news/2015/fullnews-94618.html.