பஞ்சாபி விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia's W.svg பஞ்சாபி விக்கிப்பீடியா
Wikipedia-logo-v2-pnb.png Wikipedia-logo-v2-pa.png
மேற்கு பஞ்சாபி விக்கிப்பீடியாவின் சின்னமும் (மேலே) கிழக்கு பஞ்சாபி விக்கிப்பீடியாவின் சின்னமும் (கீழே)
உரலிpnb.wikipedia.org
pa.wikipedia.org
மகுட வாசகம்کھلا انسائیکلوپیڈیا
ਇੱਕ ਅਜ਼ਾਦ ਗਿਆਨਕੋਸ਼
கட்டற்றக் கலைக்களஞ்சியம்
வணிக நோக்கம்இல்லை
தளத்தின் வகைஇணையக் களைக்களஞ்சியம்
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழி(கள்)பஞ்சாபி
பயனர்கள்6,449 (செப்டம்பர் 2013)[1]
33,379 (மார்ச் 2015)
உள்ளடக்க உரிமம்Creative Commons Attribution-ShareAlike 3.0, குனூ தளையறு ஆவண உரிமம், ஊடக உரிமங்கள் மாறுபடுகின்றன
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வெளியீடுஅக்டோபர் 24, 2008; 12 ஆண்டுகள் முன்னர் (2008-10-24) (மேற்கு பஞ்சாபி)
சூன் 3, 2002; 18 ஆண்டுகள் முன்னர் (2002-06-03) (கிழக்கு பஞ்சாபி)
தற்போதைய நிலைசெயற்பாட்டில்


பஞ்சாபி விக்கிப்பீடியா (Punjabi Wikipedia, பஞ்சாபி: پنجابی وکیپیڈیا (ஷாமுகி); ਪੰਜਾਬੀ ਵਿਕੀਪੀਡੀਆ (குர்முகி)) கட்டற்றக் கலைகளஞ்சியமான விக்கிப்பீடியாவின் பஞ்சாபி மொழி பதிப்பாகும்.[2][3] ஷாமுகி எழுத்துருவில் மேற்கு பஞ்சாபி விக்கிப்பீடியா எனவும் குர்முகி எழுத்துருவில் கிழக்கு பஞ்சாபி விக்கிப்பீடியா எனவும் இரண்டு பஞ்சாபி விக்கிப்பீடியாக்கள் உள்ளன.

மேற்கத்திய பதிப்பு அக்டோபர் 24, 2008இல் விக்கிமீடியா நிறுவனத்தால் தொடங்கப்பட்டு அதன் வலைத்தளம் ஆகத்து 13, 2009இல் செயற்பாட்டிற்கு வந்தது. ஆகத்து 27, 2015 வரையில் 18,219 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

கிழக்கத்தியப் பதிப்பு சூன் 3, 2002இல் நிறுவப்பட்டது;[3][4] ஆனால் முதல் மூன்று கட்டுரைகள் ஆகத்து 2004இல்தான் எழுதப்பட்டன. சூலை 2016இல், இதில் 22,443 கட்டுரைகள் உள்ளன.[3]

மேற்சான்றுகள்[தொகு]