பஞ்சாபிய எழுத்தாளர்களின் பட்டியல்
Appearance
பஞ்சாபில் பிறந்த அல்லது பஞ்சாபி மொழியில் எழுதிய குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் பெயர்கள் இக்கட்டுரையில் காலவாரியாக பட்டியலிடப்படுகிறது.
10 ஆம் நூற்றாண்டு
[தொகு]- கோரக் நாத் (10 ஆம் நூற்றாண்டு)
12 ஆம் நூற்றாண்டு
[தொகு]- பரித்துதின் கஞ்ச்சகர் (1173–1266)
15 - 16 ஆம் நூற்றாண்டு
[தொகு]- குரு நானக் (ஏப்ரல் 15, 1469 - செப்டம்பர் 22, 1539)
16 ஆம் நூற்றாண்டு
[தொகு]- பாய் குருதாஸ் (1551–1636)
- தாமோதர் தாஸ் அரோரா
17 ஆம் நூற்றாண்டு
[தொகு]- சுல்தான் பாஹு (1628–1691)
- பாய் நந்த் லால் (1633–1713)
- பாய் மணி சிங் (1666–1737)
- புல்லெ ஷா (1680–1757)
18 ஆம் நூற்றாண்டு
[தொகு]- வாரிஸ் ஷா (1722–1798)
- காஷிம் (கவிஞர்) (1735–1843)
- ஷா முகமது (1780–1862)
- ரத்தன் சிங் பாங்கு (இறப்பு 1846)
19 ஆம் நூற்றாண்டு
[தொகு]- பண்டிட் தார சிங் (1822–1891)
- ஷார்தா ராம் பில்லௌரி (1837–1881)
- கான் சிங் நாபா (1861–1938)
- அகாலி கவுர் சிங் (1866–1953)
- பாய் வீர் சிங் (1872–1957)
- கிருபா சாகர் (1875–1939)
- தனி ராம் சாத்ருக் (1876–1954)
- பாய் ரந்தீர் சிங் (1878–1961)
- பூராண் சிங் (1881–1931)
- பாய் ஜோத் சிங் (1882–1981)
- சாகிப் சிங் (1892–1977)
- குர்பக்ஷ் சிங் பிரீத்லாரி (1895–1977)
- நானக் சிங் (1897–1971)
- ஜஸ்வந்த் சிங் (கோஜி) ( -1999)
20 ஆம் நூற்றாண்டு
[தொகு]- பகத் பூரான் சிங் (1904–1992)
- மோகன் சிங் (1905–1978)
- சுஜன் சிங் (1909–1993)
- குர்பச்சன் சிங் தலிப் (1911–1986)
- பல்ராஜ் சாஹனீ (1913–1973)
- ஹர்சரண் சிங் (1914-2006)
- ஷரீஃப் குன்சாகி (1915–2007)
- பல்வந்த் கார்கி (1916–2003)
- கர்த்தார் சிங் துகால் (1917–2012)
- அம்ரிதா பிரீதம் (1919–2005)
- ஜஸ்வந்த் சிங் கன்வல் (1919–)
- ஹர்பஜன் சிங் (1920–2002)
- சண்டோக் சிங் தீர் (1920–2010)
- குல்வந்த் சிங் விரக் (1921–1987)
- அஜித் சைனி (1922–2007)
- சுக்பீர் (1925–2012)
- ஆலம் லோஹர் (1928–1979)
- ஜஸ்வந்த் சிங் ரஹி (1930–1996)
- பூடா சிங் (1934–)
- ஜியானி சந்த் சிங் மஸ்கீன் (1934–2005)
- அன்வர் மசூத் (1935–)
- தலீப் கவுர் திவானா (1935–)
- தல்பீர் சேத்தன் (ஏப்ரல் 5, 1944– ஜனவரி 1, 2005)
- ஷொவ் குமார் பட்டால்வீ (1937–1973)
- பரூக் ஹுமாயூன் (1951- )
- கர்னைல் சிங் சோமல் (1940–)
- நரிந்தர் சிங் கபூர் (1944–)
- சுர்ஜீத் பாதர் (1945–)
- சமன் லால் (Chaman Lal) (1947–)
- ஹரிஜிந்தர் சிங் தில்கீர் (1947–2014)
- பாஷ் (அவதார் சிங் சந்தூ (1950–1988)
- மீர் தன்ஹா யூசஃபி (1955–)
- குருதாசு மாண் (1957–)
- ரூபேந்தர்பால் சிங் தில்லான் (1969-)
- ஷாம்ஷெர் சிங் சந்தூ (3 March 1937-)