பஞ்சாபின் சுற்றுலா மையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமிர்தசரஸ் தங்கக்கோவில்
கிராட்பூர் ஷாகிப்

பஞ்சாப் மாநிலம் இந்தியாவின் வடமேற்கே அமைந்துள்ளது. இது இதன் உணவிற்காகவும் , கலாச்சாரம் மற்றும் வரலாற்றிற்காகவும் புகழ் பெற்றது. அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானா, பாட்டியாலா ஆகியவை பஞ்சாபிலுள்ள முக்கிய நகரங்களாகும். பஞ்சாபின் பொதுப் போக்குவரத்து சுற்றுலா மையங்களுக்கு எளிதில் செல்லும் விதத்தில் செயல்படுகிறது. பழங்கால அரண்மனைகள் , பழங்கால போர்க்களங்கள், ஆன்மீக ஸ்தலங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவருவதாய் அமைந்துள்ளது. இங்கு சீக்கியம், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தவர் வசிக்கின்றனர்.

கோட்டைகள் மற்றும் அரண்மனைகள்[தொகு]

 • அமிர்த‌ச‌ர‌ஸ் த‌ங்க‌க்கோவில்
 • கோபிந்த்கார்க் கோட்டை
 • ஃபாரிட்காட் கோட்டை
 • க்யூலா முபார‌க்
 • ப‌ஹ‌துர்காக் கோட்டை
 • ஆன‌ந்த்பூர் ஷாகிப் கோட்டை
 • ஃபில்லாவூர் கோட்டை
 • ஷாபூர் காண்டி கோட்டை
 • ம‌க‌ராஜா ர‌ஜ்சித் சிங் கோடைகால‌ அர‌ண்ம‌னை
 • கேஷ்கார்க் கோட்டை
 • பாய‌ல் கோட்டை

முகலாயக் கட்டிடக்கலை[தொகு]

 • ஆம் காஸ் பாஹ்
 • சிராய் நூர்ம‌ஹால்
 • தோரா முக‌ல் சிராய்
 • ஷாம்பு முக‌ல் சிராய்
 • சிராய் ல‌ஷ்க‌ரி கான்
 • காஷ் மினார்

ஆன்மீக ஸ்தலங்கள்[தொகு]

 • அமிர்தசரஸ் தங்கக்கோவில்
 • ஸ்ரீ பாவோலி ஷாகிப் கோயிண்ட்வால் குருத்வாரா
 • காதுர் ஷாகிப்
 • பாபா பாகாலா
 • தேரா பாபா நான‌க்
 • பீர் ஷாகிப் குருத்வாரா
 • கிராட்பூர் ஷாகிப்
 • பதேகார்க் ஷாகிப் குருத்வாரா
 • ஜோதி ஸ்வரூப் குருத்வாரா
 • தாகட் ஸ்ரீ கீஷ்கார்க் ஷாகிப்
 • தாகட் ஸ்ரீ டாம்டமா ஷாகிப்
 • துக் நிர்வாண் ஷாகிப் குருத்வாரா
 • மெக்தியானா ஷாகிப்
 • பரிவார் விச்சோரா
 • ஸ்ரீ டான் டாரன் ஷாகிப் குருத்வாரா
 • மஞ்சி ஷாகிப் குருத்வாரா
 • கரம்சார் ராரா ஷாகிப் குருத்வாரா
 • நெளலாகா ஷாகிப் குருத்வாரா
 • அசால் ஷாகிப் குருத்வாரா
 • காந்த் ஷாகிப் குருத்வாரா
 • தேரா ஷாகிப் குருத்வாரா

கோயில்கள்[தொகு]

 • தேவி தாலப் மந்திர்
 • ராம் திராத் கோவில்
 • துர்கையானா கோவில்
 • காளி தேவி கோவில்
 • அசலேஷ்வர் கோவில்
 • காளி த்வாரா கோவில்

பூங்காக்கள்[தொகு]

 • ஜாலியன்வாலாபாக்
 • பன்சார் பூங்கா
 • ஷாகீத் ஃபாஹட்
 • ராம் பாஹ் பூங்கா
 • ஷாலிமர் பூங்கா
 • பாராடாரி பூங்கா
 • போதி பாஹ் அரண்மனை
 • ராக் பூங்கா
 • ரோஜா பூங்கா
 • ஷாந்திகுஞ்ஜ் பூங்கா