பஞ்சாநகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பஞ்சாநகர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 123 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| பிரிவு | தெற்குப் பிரிவு |
| மாவட்டம் | நயாகட் |
| மக்களவைத் தொகுதி | பூரி |
| நிறுவப்பட்டது | 1957 |
| மொத்த வாக்காளர்கள் | 2,39,901 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16th Odisha Legislative Assembly | |
| தற்போதைய உறுப்பினர் பிரத்யும்ன குமார் நாயக் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பஞ்சாநகர் சட்டமன்றத் தொகுதி (Bhanjanagar Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நயாகட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சாநகர், பூரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1971 | சோமநாத் ரத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1974 | |||
| 1977 | சாமி சுபாராவ் இப்ரசுதி | ஜனதா கட்சி | |
| 1980 | சோமநாத் ரத் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | உமாகாந்த மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | இராம கிருசுண கௌடா | ஜனதா தளம் | |
| 1995 | பிக்ரம் கேசரி அருக்கா | ||
| 2000 | பிஜு ஜனதா தளம் | ||
| 2004 | |||
| 2009 | |||
| 2014 | |||
| 2019 | |||
| 2024 | பிரத்யும்ன குமார் நாயக் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பிரத்யும்ன குமார் நாயக் | 83,822 | 51.06 | ||
| இரா.ஜ.த. | பிக்ரம் கேசரி அருகா | 67,498 | 41.11 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Bhanjanagar". chanakyya.com. Retrieved 2026-06-22.
- ↑ "List of all MLA from Bhanjanagar Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-07-24.
- ↑ "2024 Bhanjanagar Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-24.