உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சாக்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாக்னி
இயக்கம்ஹரிஹரன்
தயாரிப்புஜி. பி. விஜயகுமார்
எம். ஜி. கோபிநாத்
கதைஎம். டி. வாசுதேவன் நாயர்
இசை
நடிப்புமோகன்லால்
கீதா
நதியா
திலகன்
ஒளிப்பதிவுஷாஜி என். கருண்
படத்தொகுப்புஎம். எஸ். மணி
கலையகம்செவன் ஆர்ட்ஸ்
விநியோகம்செவன் ஆர்ட்ஸ்
வெளியீடு1986 (1986)
ஓட்டம்140 மினிட்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

எம். டி. வாசுதேவன் நாயர் எழுதி ஹரிஹரன் இயக்கி, 1986-ல் வெளியான மலையாளத் திரைப்படம். மோகன்லால், கீதா, நதியா, திலகன், தேவன், நெடுமுடி வேணு உட்பட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நடிப்பி

[தொகு]

இசை

[தொகு]
பாடல்கள்
# பாடல் நீளம்
1. "ஆ ராத்ரி"   4:25
2. "சாகாரங்ஙளெ"   4:18

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாக்னி&oldid=2706028" இலிருந்து மீள்விக்கப்பட்டது