பஞ்சமர்த்தி அனுராதா
Appearance
பஞ்சமர்த்தி அனுராதா | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையின் மேலவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மார்ச் 2023 | |
விசயவாடாவின் ஏழாவது நகரத்தந்தை | |
பதவியில் 2000–2005 | |
முன்னையவர் | டி. வெங்கடேசுவர ராவ் |
பின்னவர் | தாடி சங்குந்தலா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1974 |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி (2000–2005 வரை) |
பெற்றோர் | சுவர்கம் புல்லா ராவ் மற்றும் கிருகி |
வேலை | அரசியல்வாதி |
பஞ்சமர்த்தி அனுராதா (Panchumarthi Anuradha) ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவின் முன்னாள் நகரத் தந்தையாகவும் இருந்தவர்.[1] இவர், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை இரண்டு வாக்குகளில் வெற்றி பெற்றார்.[2][3][4] 2000 ஆம் ஆண்டில் இவர் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து விசயவாடாவின் நகரத் தந்தைத் தேர்தலில் போட்டியிட்டு 6800 வாக்குகளைப் பெற்றார்.[5][6] இவரது 26 வயதில் நகரத்தந்தையானது லிம்கா சாதனைகள் புத்தகத்தில் வெளியிடப்பட்டது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ India, The Hans (2023-03-24). "Surprise win for TDP in MLC polls". www.thehansindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
- ↑ "Shock to YSRCP as TDP's Panchumarthi Anuradha wins MLC election in Andhra Pradesh". The Times of India. 2023-03-23. https://timesofindia.indiatimes.com/city/amaravati/shock-to-ysrcp-as-tdps-panchumarthi-anuradha-wins-mlc-election-in-andhra-pradesh/articleshow/98946226.cms?from=mdr.
- ↑ Bureau, NewsTAP (2023-03-23). "TDP's Panchumarthi Anuradha, 6 YSRC nominees win MLC elections". www.newstap.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
- ↑ "MLC elections Anuradha Panchumarthi". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/nation/politics/230323/major-jolt-to-ysrc-as-tds-anuradha-wins-in-mlc-polls.html.
- ↑ "Ex-Vijaywada Mayor Anuradha to Head Women's Finance Corporation". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
- ↑ "Panchumarthi Anuradha: అప్పుడు 26ఏళ్లకే మేయర్.. ఇప్పుడు తెదేపా ఎమ్మెల్సీ". EENADU (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
- ↑ Limca Book of Records (in ஆங்கிலம்). Bisleri Beverages Limited. 2001.