பஞ்ச புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பஞ்சபுராணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

சைவ நூல்களான பன்னிரு திருமுறைகளிலும் ஐந்து பகுதிகளை மட்டுமே கொண்ட பாகுபாடு பஞ்ச புராணமாகும். இவை பன்னிரு திருமுறைகளை அன்றாடம் ஓத இயலாத காரணத்தினால் எளிமைப்படுத்த உருவாக்கப்பட்டது.

பஞ்ச புராணத்தின் பகுதிகள்[தொகு]

  1. தேவாரம் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார்
  2. திருவாசகம், திருக்கோவையாரர் - மாணிக்கவாசகர்
  3. திருவிசைப்பா - திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது சைவ அடியார்கள்
  4. திருப்பல்லாண்டு - சேந்தனார்
  5. திருத்தொண்டர்புராணம் - சேக்கிழார்

பஞ்சபுராணம் ஓதுதல்[தொகு]

சிவாலயங்களில் ஆறுகால பூசைகளின் போது பஞ்சபுராணம் ஒதுதல் நிகழ்கிறது. இதற்காக தேவாரம், திருவாசகம் திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர்புராணம் ஆகிய ஐந்து பகுதிகளிலிருந்தும் ஒரு பாடல் வீதம் பாடப்படுகிறது.

கருவி நூல்[தொகு]

சிவவழிபாடு - கி பழநியப்பனார் நூல்

இவற்றையும் காண்க[தொகு]

சைவ சித்தாந்தம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_புராணம்&oldid=1445859" இருந்து மீள்விக்கப்பட்டது