உள்ளடக்கத்துக்குச் செல்

பச்பத்திரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பச்பத்திரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Pachpadra Refinery)[1][2]இந்துஸ்தான் பெட்ரோலியம் (74%) மற்றும் இராஜஸ்தான் அரசு (26%) கூட்டு முயற்சியில் நிறுவப்படவுள்ள பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆகும். [3]இவ்வாலை இராஜஸ்தான் மாநிலத்தின் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்திரா வருவாய் வட்டத்தின் தலைமையிடமான பச்பத்திரா எனும் ஊரில் 2024ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது [4][5]

இவ்வாலை இன்னும் செயற்பாட்டிற்கு வராமல் உள்ளது. இருப்பினும் இவ்வாலை ஆண்டிற்கு 6 மில்லியன் டன் பாறை எண்ணெய்யை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.. மேலும் இவ்வாலையில் பெட்ரோலிய வேதிபொருட்களும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

ஆலை கட்டமைப்பின் முன்னேற்றம்

[தொகு]

சூலை 2025ல் இவ்வாலையின் பெட்ரோலிய வேதிப் பொருட்கள் உற்பத்தி அலகு முடிவுறும் தருவாயில் உள்ளது.[6]செப்டம்பர் 2025ல் இவ்வாலைக்கும், தொடருந்து நிலையத்திற்கும் இடையே இருப்புப்பாதை போடும் பணி நிறைவுற்றுள்ளது.[7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajasthan: CM Bhajanlal Sharma inspects HPCL Rajasthan Refinery in Pachpadra". ANI News (in ஆங்கிலம்). Retrieved 2025-02-20.
  2. Chakraborty, Subhayan (2024-12-17). "Barmer refinery & petrochem hub may begin processing crude next month". Business Standard.
  3. "Construction of Amritsar Jamnagar Expressway to start soon".
  4. "Gehlot reviews ongoing work at Barmer refinery". outlookindia.com. Retrieved 2020-08-20.
  5. "HPCL Rajasthan Refinery Project will be fully functional by 2024, says Petroleum minister". Economic Times. 21 February 2023. Retrieved 11 May 2023.
  6. Pachapadra oil refinery nearing completion; petrochemical section in last stage
  7. Rajasthan CM seeks faster rail link revival for Pachpadra oil refinery

வெளி இணைப்புகள்

[தொகு]