உள்ளடக்கத்துக்குச் செல்

பச்பத்திரா

ஆள்கூறுகள்: 25°55′0″N 72°16′0″E / 25.91667°N 72.26667°E / 25.91667; 72.26667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்பத்திரா
சிற்றூர்
பச்பத்திராவில் சமணக் கோயில்
பச்பத்திராவில் சமணக் கோயில்
பச்பத்திரா is located in இராசத்தான்
பச்பத்திரா
பச்பத்திரா
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் பச்பத்திரா ஊரின் அமைவிடம்
பச்பத்திரா is located in இந்தியா
பச்பத்திரா
பச்பத்திரா
பச்பத்திரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°55′0″N 72°16′0″E / 25.91667°N 72.26667°E / 25.91667; 72.26667
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்பலோத்ரா மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
ஏற்றம்
102 m (335 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்8,481
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, இராஜஸ்தானி, மார்வாரி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
344032
தொலைபேசி குறியீடு091-2988
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுRJ-39
அருகமைந்த நகரம்பலோத்ரா
மக்களவை தொகுதிபலோத்ரா மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிபச்பத்திரா
கிராம ஊராட்சிபச்பத்திரா கிராம ஊராட்சி

பச்பத்திரா (Pachpadra), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்திரா வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான பலோத்ரா நகரத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பச்பத்திராவில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சொந்தமான பச்பத்திரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம்]] பலோத்ரா நகரத்தில் உள்ளது.

மக்கள் தொகை

[தொகு]

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பச்பத்திரா கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 9191 ஆகும். [1]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்பத்திரா&oldid=4359786" இலிருந்து மீள்விக்கப்பட்டது