உள்ளடக்கத்துக்குச் செல்

பச்சை வால் தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சை வால் தேன்சிட்டு
ஏ. நிபேலென்சிசு நிபேலென்சிசு அங்கானென்சு, ஆண்(♂)
ஏ. நிபேலென்சிசு நிபேலென்சிசு, பெண்(♀)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
நெக்டாரினிடே
பேரினம்:
ஏதோபைகா
இனம்:
ஏ. நிபேலென்சிசு
இருசொற் பெயரீடு
ஏதோபைகா நிபேலென்சிசு
ஹோட்ஜ்சன், 1837

பச்சை வால் தேன்சிட்டு (Green-tailed sunbird)(ஏதோபைகா நிபேலென்சிசு) அல்லது நேபாள மஞ்சள் முதுகு தேன்சிட்டு என்பது தேன்சிட்டு பறவைக் குடும்பமான நெக்டரினிடேவினைச் சார்ந்த சிற்றினம் ஆகும்.

பரவல்

[தொகு]

இது இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதியான நேபாளத்திலும், கிழக்கே தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.[2][3]

வாழிடம்

[தொகு]

இதன் இயற்கையான வாழிடம் வெப்பமண்டல காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும் . தென்கிழக்கு செசுவான் மற்றும் யுன்னானில், இது 1825 முதல் 3350 மீட்டர் உயரம் வரை பாசி படர்ந்த மரங்களுடன் கூடிய மலைக் காடுகளில் வாழ்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Aethopyga nipalensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22718081A94565721. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718081A94565721.en. https://www.iucnredlist.org/species/22718081/94565721. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Birds of India. Grimmett, Inskipp, Inskipp (1999) Princeton
  3. Birds of China. RM De Schauensee (1984) Smithsonian

வெளி இணைப்புகள்

[தொகு]
  • பொதுவகத்தில் Aethopyga nipalensis பற்றிய ஊடகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_வால்_தேன்சிட்டு&oldid=4009077" இலிருந்து மீள்விக்கப்பட்டது