பச்சை தலை மாங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சை தலை மாங்குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசெரிபார்மிசு
குடும்பம்: ஓரியோலிடே
பேரினம்: ஓரியோலசு
இனம்: ஓ. குளோரோசெபாலசு
இருசொற் பெயரீடு
ஓரியோலசு குளோரோசெபாலசு
(செல்லே, 1896)
ஓ. கு. துணையினம். பெகுலிபெர், மொசாம்பிக் கோரோங்கோசா மலை அகணிய உயிரியாகும்
ஓ. கு. துணையினம். அமணி நைரோபி தேசிய அருங்காட்சியகம்

பச்சை தலை மாங்குயில் (Green-headed oriole)(ஒரியோலசு குளோரோசெபாலசு), அல்லது மோன்டேன் மாங்குயில் பறவை முற்கால மாங்குயில் குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.

வகைப்பாட்டியல்[தொகு]

துணைச்சிற்றினம்[தொகு]

மூன்று துணையினங்கள் இந்தச் சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன: அவை[2]

  • ஓ. கு. அமானி - பென்சன், 1946 : தென்கிழக்கு கென்யா மற்றும் கிழக்கு தான்சானியா
  • ஓ. கு. குளோரோசெபாலஸ் - செல்லி, 1896 : மலாவி மற்றும் மத்திய மொசாம்பிக்
  • ஓ. கு. சுபெகுலிஃபர் - குளேன்சி, 1969 : தெற்கு மொசாம்பிக்கு

வாழிடம்[தொகு]

இதன் இயற்கையான வாழிடமாக மிதவெப்பமண்டலம் அல்லது வெப்பமண்டல, வறண்ட தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும் .

நடத்தை[தொகு]

இவை பழங்கள், விதை, தேன் மற்றும் பூச்சிகள் அல்லது பூச்சியின் இளம் உயிரிகளை உண்கின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Oriolus chlorocephalus". IUCN Red List of Threatened Species 2016: e.T22706400A94067911. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706400A94067911.en. https://www.iucnredlist.org/species/22706400/94067911. பார்த்த நாள்: 14 November 2021. 
  2. "IOC World Bird List 7.1". IOC World Bird List Datasets. doi:10.14344/ioc.ml.7.1. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref. 
  3. Walther, B.; Jones, P. (2016). "Green-headed Oriole (Oriolus chlorocephalus)". Handbook of the Birds of the World Alive. Lynx Edicions, Barcelona. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_தலை_மாங்குயில்&oldid=3329116" இலிருந்து மீள்விக்கப்பட்டது