பச்சை சாரைப்பாம்பு
பச்சை சாரைப்பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | தையாசு
|
இனம்: | தை. நைக்ரோமார்ஜினாட்டா
|
இருசொற் பெயரீடு | |
தையாசு நைக்ரோமார்ஜினாட்டா (பிளைத், 1854)[2] | |
வேறு பெயர்கள் | |
பச்சை சாரைப்பாம்பு அல்லது கருப்பு விளிம்பு எலி பாம்பு என்று பொதுவாக அழைக்கப்படும் தையாசு நைக்ரோமார்ஜினாட்டா (Ptyas nigromarginata) என்பது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் ஆசியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2]
புவியியல் வரம்பு
[தொகு]பூட்டான், நேபாளம், இந்தியா (டார்ஜிலிங், சிக்கிம், அசாம், நாகாலாந்து), வடக்கு வங்காளதேசம், வடக்கு மியான்மர் (பர்மா), சீனா (குயிசூ, யுன்னான், தென்மேற்கு சிச்சுவான், தென்கிழக்கு சிசாங் [= திபெத்]) மற்றும் வட வியட்நாம் ஆகிய நாடுகளில் பை. நைக்ரோமார்ஜினாட்டா காணப்படுகிறது.[2]
விளக்கம்
[தொகு]முதிர்வடைந்த தை. நைக்ரோமார்ஜினாட்டாவின் உடல் மொத்த நீளம் 2.26 m (7.4 அடி) மீட்டர் (7.4 அடி) ஆகவும்; இதில் வாலின் நீளம் 0.6 மீட்டர் (2.1 அடி) ஆகும். பச்சை நிறத்தில் காணப்படும் இப்பாம்பின் முதுகுப்புறச் செதில்களின் ஓரங்கள் கருப்பு நிறத்தில் காணப்படும். தலையின் மேற்பகுதி பழுப்பு நிறத்தில் காணப்படும். உடலின் பின்புறத்தில் மூன்றில் ஒரு பகுதியிலும் வால் பகுதியிலும் நான்கு பரந்த கருப்பு கோடுகள் உள்ளன. இளம் பாம்புகளில் இக்கோடுகள் உடல் மற்றும் வால் முழுமையும் காணப்படும். இக்கோடுகள் பசுமை கலந்த வெண்ணிறத்தில் உள்ளது.[4]
இனப்பெருக்கம்
[தொகு]தை. நைக்ரோமார்ஜினாட்டா முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wogan, G.; Vogel, G.; Nguyen, T.Q.; Tshewang, S.; Ghosh, A. (2021). "Ptyas nigromarginata". IUCN Red List of Threatened Species 2021: e.T192214A2056653. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T192214A2056653.en. https://www.iucnredlist.org/species/192214/2056653. பார்த்த நாள்: 3 July 2023.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 சிற்றினம் Ptyas nigromarginata at The Reptile Database www.reptile-database.org.
- ↑ George Albert Boulenger. (1893). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume I., Containing the Families ... Colubridæ Aglyphæ, part. London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiii + 448 pp. + Plates I–XXVIII. (Zaocys nigromarginatus, p. 376).
- ↑ Malcolm Arthur Smith. (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. (Zaocys nigromarginatus, pp. 165–166, Figure 50).
மேலும் வாசிக்க
[தொகு]- Blyth E (1854). "Notices and Descriptions of various Reptiles, new or little known [part 2]". Journal of the Asiatic Society of Bengal, Calcutta 23 (3): 287–302. (Coluber nigromarginatus, new species, pp. 290–291).
- David P, Das I (2004). "On the grammar of the gender of Ptyas Fitzinger, 1843 (Serpentes: Colubridae)". Hamadryad 28 (1 & 2): 113–116.
- Jan G, Sordelli F (1867). Iconographie générale des Ophidiens: Vingt-quatrième livraison. Paris: Baillière. Index + Plates I–VI (Coryphodon dhumnades [Jan non Cantor], Plate IV, Figure 1).
- Lazell JD, Keirans JE, Samuelson GA (1991). "The Sulawesi Black Racer, Coluber (Ptyas) dipsas, and a Remarkable Ectoparasitic Aggregation". Pacific Science 45 (4): 355–361.
- Lazell JD (1998). "Morphology and the status of the snake genus ″Ptyas″ ". Herpetological Review 29 (3): 134.