பச்சை என்கிற காத்து
Appearance
பச்சை என்கிற காத்து | |
---|---|
இயக்கம் | கீரா |
தயாரிப்பு | அசோக் |
இசை | அரிபாபு |
நடிப்பு |
|
வெளியீடு | 13 ஏப்ரல் 2012 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பச்சை என்கிற காத்து (Pachai Engira Kaathu) என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். புதுமுகம் கீரா இயக்கிய இப்படத்தில் வாசகர், தேவதை, துருவன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் நடித்த நடிகர்களில் பெரும்பாலோர் புதுமுகங்களாவர்.[1]
நடிகர்கள்
[தொகு]- பச்சையாக வாசகர்
- தமிழ்செல்வியாக தேவதை
- நவாத்தாக துருவன்
- முரா
- அப்புகுட்டி சரவணன்
வெளியீடு
[தொகு]படத்தின் இறுதிகட்டத்தை விமர்சிக்கும் அதே வேளையில் படத்தின் முதல் பாதியையும் இசையையும் தினமலரின் ஒரு விமர்சகர் பாராட்டினார். [2] படத்தின் இரண்டாம் பாதியை விமர்சிக்கும் அதே வேளையில் படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசையை விகடன் பாராட்டியது [3] படம் வணிக ரீதியாக வெற்றியை ஈட்டவில்லை.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""பச்சை என்கிற காத்து" படத்தின் கதை என்ன..? - Story of Pachai engira kaathu". தினமலர் - சினிமா. 2 July 2010.
- ↑ "பச்சை என்கிற காத்து - விமர்சனம்". Dinamalar.
- ↑ "சினிமா விமர்சனம் : பச்சை என்கிற காத்து". Vikatan.
- ↑ "Digital cinema breeds poor films". The Times of India. 15 January 2017. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Digital-cinema-breeds-poor-films/articleshow/13217128.cms. பார்த்த நாள்: 12 June 2021.