பச்சையப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சையப்பன்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1967–1971
தொகுதிசங்கராபுரம் தொகுதியில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா
வேலைஅரசியல்வாதி

பச்சையப்பன் ( Pachayappan) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் திராவிட முன்னேற்றக் கழகதை சேர்த்தவர். இவர் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 1967 தேர்தலில் சங்கராபுரம் தொகுதியில் இருந்து , தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "79 - சங்கராபுரம்". தி ஹிந்து தமிழ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சையப்பன்&oldid=3538171" இலிருந்து மீள்விக்கப்பட்டது